‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் 0
– அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன், முகக் கவசம் அணியாமல் பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட படங்கள் – சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவரின் அந்த செயற்பாடு குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. டொக்டர் சுகுணன் முகக் கவசம் அணியாமல், நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில