நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம் 0
இலங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வருடமொன்றில்,