உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம் 0
உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் அப்துல் கனி பராதர்