உலகில் முதலாவதாக பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம் 0
உலகில் முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணமடைந்தார். பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட், 02 மாதங்கள் மட்டுமே அதனுடன் உயிர் வாழ்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவரது நிலைமை மோசமடைந்து வந்ததாகவும் நேற்று (08) சிகிச்சை பலனின்றி பென்னட் உயிரிழந்ததாகவும் அவரின மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின்போதே இதன்