கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது 0
சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது. அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில்