‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம் 0
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பொப்பி லஹரி (bobby lahari) மும்பை மருத்துவமனையில் இன்று (16) புதன்கிழமை காலை 69ஆவது வயதில் காலமானார். வங்காள குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். கடந்த ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு