டிஜிட்டல் திரையில் தேர்தல் விளம்பரம் செய்வது சட்டவிரோதமானது 0
தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்படுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “உங்கள் மாவட்டம் அல்லது நகரத்தில் எந்த வகையான தேர்தல் பிரச்சாரத்துக்கு டிஜிட்டல் திரை பயன்படுத்தப்பட்டால், தயவுசெய்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத்