டயானாவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் 0
போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையில் கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதிவாதியான டயானா கமகேவின் கைரேகைகளைப் பெற்று, அது தொடர்பான