விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர் 0
லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். “இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது