சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் குழப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: டக்ளசின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் 0
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09)