இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்க திட்டம் 0
இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர்பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. துப்பாக்கிகள், ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை உள்ளடக்கிய இந்த விற்பனைக்கு, அந்த நாட்டின் நாடாளுமன்றம் (காங்கிரஸ்) மற்றும் செனட் குழுக்களின் அங்கிகாரம் தேவைப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலகுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸா போரின்