விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்ச், சிறையில் திருமணம் செய்ய அனுமதி: இரண்டு குழந்தைகளுக்குப் பின்னரான விசேஷம் 0
பிரித்தானியாவின் – லண்டன் நகரிலுள்ள பெல்மார்ஷ் சிறையிலுள்ள ஜூலியன் அசாஞ்ச், தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவுநர் அசாஞ்ச் மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர். அசாஞ்ச் பிரித்தானியாவுக்கான ஈக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது, தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார். இந்த