சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை 0
– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின் கருத்து தவறானது என வாக்கு மூலமளித்ததாக பொது மகன் ஒருவர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த, திஹாரி பகுதியைச்