ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர் 0
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று