ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி 0
ஜனாதிபதித் தேர்ததலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோருமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவ என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த மனு மீதான தீர்ப்பை இன்று (08) வழங்கியது. அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் ஓரிடத்தில்