ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை 0
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று (12) ஆங்கில ஊடகமொன்று கூறுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது