Back to homepage

Tag "ஜனாதிபதி நிதியம்"

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு 0

🕔27.May 2024

க.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், தகுதியான

மேலும்...
பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் 0

🕔29.Feb 2024

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹிருணிகா பிரேமசந்திர – மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கூறி விமர்சித்து பேசியிருந்தமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்படி

மேலும்...
சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Feb 2024

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும்

மேலும்...
பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு

பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு 0

🕔4.Jan 2024

மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்உதவி 100 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை மருத்துவத்துக்காக நிதியுதவி வழங்கப்படாத நோய்களும் ஜனாதிபதி நிதியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவ உதவி வழங்குவதற்கு கவனத்தில் கொள்ளப்படும் மாத வருமான வரம்பு 02 லட்சம் ரூபாயாக ஆக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்