நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம் 0
இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினைச் சேர்ந்த – அந்தக் குழுந்தையின் பெயர் ஆர்டி ரிசால். இரண்டு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அந்தக் குழந்தை – சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம்