குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம் 0
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முயற்சியின் மூலம் 500 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க