சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல் 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சொக்லேட் ஒன்றினுள் காணப்பட்ட மனித கை விரலை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் தெரிவித்தார். இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சொக்லேட்டினுள் மனித கைவிரல்