கல்வியமைச்சின் இணையத்தளம் மீது தாக்குதல்: இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை 0
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/ மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த தாக்குதல நேற்று (04) நடத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த இணையத்தளம் தற்போது செயலிழந்துள்ளது. சைபர் தாக்குதலை நடத்தியவர் தன்னை உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக, அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை