ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் 0
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைந்து உள்ளூர் விசாரணை நடத்துமாறு, இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள புதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட – ‘ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழு’வின் உறுப்பினர்களான