சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் 0
அம்பாறை மாவட்டம் – சேனநாயக சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் இன்று (01) இரவு திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். இதன் காரணமாக ஆறுகள், நீர்நிலைகளின் அண்மித்த இடங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். ”இன்று பிற்பகல்