Back to homepage

Tag "செய்ட் ராஅத் அல் ஹுஸைன்"

ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம்

ஹூசைனின் வருகைக்கு எதிராக, விமல் தரப்பு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Feb 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைனின்  இலங்கை வருகைக்கு எதிராக இன்று சனிக்கிழமை பிற்பகல் தும்முல்லையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்துக் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு நகர மண்டபத்திலிருந்து

மேலும்...
இளவரசர் ஹுஸைன் நாளை வருகிறார்

இளவரசர் ஹுஸைன் நாளை வருகிறார் 0

🕔5.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நாளை சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது இளவரசர்  ஹுசைன் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். மனித உரிமை ஆணையாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்