தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது 0
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார். ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த