செயற்கை அவயங்கள் கல்முனையில் வழங்கி வைப்பு 0
– ஏ.எல்.எம். ஷினாஸ் – அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு செயற்கை அவையங்களை லவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை எஸ்.எல்.ஆர். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை நவஜீவன நிறுவனத்தின் ‘கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத் திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகுதல்