கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள் 0
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் வடமேல் மாகாணத்துகக்கு நியமிக்கப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென் மாகாண ஆளுநராக