வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு 0
வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்