பொத்துவில் – அறுகம்பே பகுதிக்கு செல்ல வேண்டாம்: தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0
பொத்துவில் – அறுகம்பே பகுதிக்குச் சுற்றுலா செல்வதை, மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பே பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என, நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால், முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில்,