இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி 0
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போது 184 வாக்குகளைப் பெற்று ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்