லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0
லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய