சுனில் ரத்நாயக்கவுக்கு கோட்டா வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி குறிப்பு 0
மிருசுவில் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020ஆம் ஆண்டு, முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்தும், அந்த