முக்காடு போட்ட சிறுமியும், கொழுத்திப் போட விரும்பும் கேள்விகளும் 0
– மரைக்கார் – சுக்ரா முனவ்வர் என்கிற சிறுமி, சிங்கள மொழி தனியார் தொலைக்காட்சியில் நடந்த போட்டி நிகழ்வொன்றில் பங்கேற்று 20 லட்சம் ரூபாவை வென்றுள்ளார். இதனையடுத்து இந்த சிறுமியைப் பற்றி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதோடு, வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளன. இலங்கை சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்கு குறைந்த ஆள் எவரும்