சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு 0
ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏகநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், அமைச்சரின் அனுசரணையுடன் பல பில்லியன் ரூபா திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அங்குள்ள பழைய உலோகத்தை கேள்விப் பத்திர முறையில் விற்பனை