கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின 0
கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி,