சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட் 0
பாரிய நஷ்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த – லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் லாபத்தை ஈட்டியுள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபாய் லாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு