வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு 0
– பைஷல் இஸ்மாயில் – வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பு இன்று (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை –