யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல் 0
யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட