ரத்தச் சிவப்பாக கால்வாய் மாறியமை தொடர்பில் தகவல் 0
கால்வாயொன்றின் நீர் – அண்மையில் ரத்த சிவப்பாக மாறியமை தொடர்பாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரித்து வருகின்றது. படோவிட்ட பகுதியில் உள்ள கால்வாயொன்றே இவ்வாறு சிவப்பாக மாறியிருந்தது. தண்ணீரில் கரையக்கூடிய சாயம் -இவ்வாறு அசாதாரண நிறமாற்றத்தை ஏற்படுத்தியதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் – மேல் மாகாண அலுவலகம் நடத்திய சோதனையில் தெரியவந்தது. நபரொருவர் சாயத்தை