தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 0
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்