உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு 0
சகல துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உரிமை தொடர்பான ஐக்கிய