அரிசிக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள்: அமைச்சர் சமல் நினைவுபடுத்திய சிறிமா ஆட்சிக் காலம்: எப்படியிருந்தது தெரியுமா? 0
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயறு போன்றவற்றை சாப்பிடுமாறு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தமை, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை நினைவுபடுத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர். “நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா”? என அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம்