Back to homepage

Tag "சினோபெக்"

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது 0

🕔26.Sep 2023

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் – புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்

மேலும்...
எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு

எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு 0

🕔14.Jul 2023

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எரிபொருள் வர்த்தகத்தின் பொருட்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 3203 கோடி ரூபா) முதலீடு செய்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான நிரப்பு நிலையங்களை அமைத்து, இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு அதிகாரசபை ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக்

மேலும்...
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்