பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி 0
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடந்தது. வாகன நிறுத்துமிடம் வழியாகப் பங்குச்சந்தை கட்டடத்துக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், பிரதான நுழைவு வாயிலில் கைக்குண்டை வீசியுள்ளனர். தாக்குதல் நடந்த கட்டடத்துக்கு வெளியே பலத்த பொலிஸ்