யூனானி வைத்தியர்களுக்கு அநீதி: நியாயம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0
ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது – ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது என்றும், ஆனால் தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத