Back to homepage

Tag "சிங்க லே"

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை 0

🕔24.Aug 2016

“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில்

மேலும்...
மெல்லக் கிளம்பும் இனவாதம்

மெல்லக் கிளம்பும் இனவாதம் 0

🕔26.Jan 2016

கட்டுரையாளர் ரஹுமத் மன்சூர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வராவார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது பல்லினங்கள் வாழுகின்ற நமது நாட்டில், சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு தந்திரமாக முயன்ற சக்திகளின் செயற்பாடுகள்தான், 06 தசாப்த காலம் அசாதாரண சூழல் நிலவுவதற்கு வழிவகுத்தது.

மேலும்...
கள்ளக் குழந்தை

கள்ளக் குழந்தை 0

🕔12.Jan 2016

‘போக்கிரி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உள்ளது. வேவு பார்ப்பதற்காக வடிவேலு தனது அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, மாறு வேடத்தில் செல்வார். ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் அவரை எதிர் தரப்பினர் இனங்கண்டு பிடித்து விடுவார்கள். பல தடவை இப்படி அகப்பட்டுப் போன வடிவேலு, கடைசியாக தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, வேவு

மேலும்...
‘சிங்க லே’ விவகாரம், தட்டிக் கழிக்கும் விடயமல்ல: அமைச்சர் ஹக்கீம்

‘சிங்க லே’ விவகாரம், தட்டிக் கழிக்கும் விடயமல்ல: அமைச்சர் ஹக்கீம் 0

🕔9.Jan 2016

– மப்றூக் – முஸ்லிம் மக்களிடையே பீதியினை உருவாக்கி, அதனால் நன்மைகளை அனுபவித்த கூட்டத்தினர், ‘சிங்க லே’ என்கிற சுலோகத்தின் மூலம் மீண்டும் அதுபோன்ற பீதியினை உருவாக்கும் காரியங்களைச் செய்து பார்ப்பதற்கு முயற்சித்து வருவதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். ‘நேத்ரா’ தொலைக்காட்சி அலைவரிசையில்,

மேலும்...
‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔7.Jan 2016

‘சிங்க லே’ என இனவாதத்தினைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீட்டு கதவுகளில் நிறப்பூச்சுக் கொண்டு ‘சிங்க லே’ என எழுதப்பட்டமை, மற்றும் அவ்வாறான செயற்பாடுகள் குறித்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜிதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா

‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா 0

🕔4.Jan 2016

‘சிங்க லே’ (சிங்க இரத்தம்) என தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களுடன் தமது அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று, பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.ஆயினும், சிங்க லே (சிங்க இரத்தம்) குறித்து தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகவும், அதுவரை இது பற்றி

மேலும்...
‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு?

‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு? 0

🕔18.Dec 2015

இலங்கை முழுவதும் தற்போது ஸ்டிக்கர் கலாசாரமொன்று, திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது, இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இணைந்து அண்மைய நாட்களாக இலங்கையில் புதிய ஸ்டிக்கர் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள’ர்.சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் கோசங்களுடன் இந்த ஸ்டிக்கர்

மேலும்...