கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா? 0
– புதிது செய்தியாளர் அஹமட் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்