ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை 0
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார் சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமைபோல் இது ஓர் அவசர சத்திரசிகிச்சையல்ல