Back to homepage

Tag "சிங்கப்பூர்"

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔22.Aug 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வரவேற்பளிக்கப்பட்டமையை அடுத்து, பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை

மேலும்...
17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது 0

🕔22.Aug 2023

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்றினூடாக – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இவர் தாய்லாந்து திரும்பியிருந்தார். இதனையடுத்து

மேலும்...
‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு 0

🕔21.Aug 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வரவேற்பளித்ததோடு, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை

மேலும்...
சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது 0

🕔20.Aug 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்

மேலும்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற எதிர்பார்ப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற எதிர்பார்ப்பு 0

🕔17.May 2023

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணைகள் ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ளன. சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (SICC) சட்டதிட்டங்களுக்கு அமைவாக,

மேலும்...
ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார் 0

🕔13.Dec 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை சிங்கப்பூர் பயணமானார். தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, இதனால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் பிரசன்னமின்றி நடைபெறவுள்ளது.  அதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன 0

🕔5.Aug 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன்

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு 0

🕔18.Mar 2021

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று வியாழக்கிழமை

மேலும்...
ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’

ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’ 0

🕔16.Jun 2020

மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம் 0

🕔4.Dec 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்னபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இன்று புதன்கிழமை காலமானார். சிங்கப்பூரில் மருத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். ரக்வான பிரதேச சபையின் தவிசாளர், அந்தப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆரம்ப காலத்தில் வகித்த இவர், 2004 ஆம் ஆண்டு

மேலும்...
கோட்டா நாடு திரும்பினார்

கோட்டா நாடு திரும்பினார் 0

🕔12.Oct 2019

சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார். அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும்...
சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்

சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம் 0

🕔10.Oct 2019

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளைய தினம் இவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் பயணித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு

மேலும்...
சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம் 0

🕔2.Oct 2019

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார். மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர் இந்த அனுமதியைக் கோரியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக, சத்திர சிகிச்சையொன்றுக்கு கோட்டா உட்படிருந்தார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், நீதிமன்றில்

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு 0

🕔16.Sep 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...
டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம்

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம் 0

🕔13.Feb 2019

இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது. டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்