Back to homepage

Tag "சிங்கபுர"

வீடு தீப்பற்றியதில் தாய், தந்தை மற்றும் குழந்தை மரணம்

வீடு தீப்பற்றியதில் தாய், தந்தை மற்றும் குழந்தை மரணம் 0

🕔20.Oct 2024

வீடொன்று தீப்பிடித்ததில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்